2025 ஆம் ஆண்டு மார்ச் 28 ஆம் திகதி புதன்கிழமையான இன்றைய தினம் 12 ராசிகளுக்கு என்னென்ன பலன்கள் இருக்கப் போகிறது என்பதனை பார்க்கலாம்.
மேஷம்- ஆன்மீகப் பயணம்,குடும்ப ரகசியம் வெளிவரும், புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு, திருமணப் பேச்சுவார்த்தை, அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.
ரிஷபம்- நிதி நன்மை, மரியாதை, மகிழ்ச்சி, புதிய எதிரிகள் உருவாக்கம், எச்சரிக்கை, கவலை, அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
மிதுனம்- கவனம், மங்களகரமான நிகழ்வு, ஒத்துழைப்பு, அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.
கடகம்- புத்திசாலித்தனம், தொழில் வாய்ப்பு, தொழில்நுட்ப சிக்கல்கள், செலவினம், அதிர்ஷ்ட நிறம் பச்சை.
சிம்மம்- பொழுதுபோக்கு நடவடிக்கை, கருத்து வேறுபாடுகள், பட்ஜெட்டில் கவனம், அதிர்ஷ்ட நிறம் மெரூன்.
கன்னி- அதிர்ஷ்டம், முயற்சிகள், வெற்றி, கடனில் சிக்கிய பணம் கிடைக்கும், சுற்றுலா, பெற்றோரின் ஆசீர்வாதங்கள், அதிர்ஷ்ட நிறம் பிங்க்.
துலாம்- கடினமான சூழ்நிலை, பொறுமை, ஆலோசனை, முதலீடு, ஆரோக்கியம், பிரச்சினைகள்,கடின உழைப்பு, எச்சரிக்கை, அதிர்ஷ்ட நிறம் நீலம்.
விருச்சிகம்- எச்சரிக்கை, துணையின் ஆரோக்கியத்தில் கவனம், மனதில் சுமை, வாகனம் ஓட்டும்போது கவனம், முன்னெச்சரிக்கை நடவடிக்கை, அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு.
தனுசு- கடினமாக உழைப்பு, சட்டப் பிரச்சினை, வெற்றி, விருந்தினர் வருகை, மகிழ்ச்சி, புதிய வணிக முயற்சி, நிறம் பச்சை
மகரம்- லாபம், வாக்குவாதம், வருமானம் அதிகரிப்பு, அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.
கும்பம்- குடும்பப் பிரச்சினைகள், முன்னெச்சரிக்கை, விபத்து, வணிக பரிவர்த்தனைகளில் எச்சரிக்கை, அதிர்ஷ்ட நிறம் ப்ரவுன்.
மீனம்- இலாபம், அலுவலகத்தில் சூழல்களில் மாற்றம், மன அழுத்தம், அதிர்ஷ்ட நிறம் பச்சை.