Friday, June 13, 2025
HomeMain NewsSri Lankaஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞர் கைது

ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞர் கைது

வெயங்கொட பொலிஸ் பிரிவின் புஞ்சி நைவலவத்த பகுதியில் 03 கிலோ 655 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 26 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது ​​போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வேன் மற்றும் அளவீட்டு கருவிகளும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

வெயங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments