Monday, February 2, 2026
HomeMain NewsAmericaஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்கா ஈடுபடுமா?… டிரம்பின் மறைமுக பதில்

ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்கா ஈடுபடுமா?… டிரம்பின் மறைமுக பதில்

யாருக்கும் தாம் என்ன செய்யப் போகிறோம் என தெரியாது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள இஸ்ரேலுடன் அமெரிக்கா இணைந்து போரில் ஈடுபடுமா என்ற கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.

ஈரானின் வான்வெளி எந்தவிதப் பாதுகாப்பு தடுப்புகளும் இல்லாமல் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

சமரசப் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் வெள்ளை மாளிகையை கேட்டிருப்பதாக கூறிய அவர் மிகவும் கால தாமதமான முடிவு என்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular