Monday, February 2, 2026
HomeMain NewsAmerica7 போர்களை நிறுத்தினேன் - ஐ.நா.வில் டிரம்ப்

7 போர்களை நிறுத்தினேன் – ஐ.நா.வில் டிரம்ப்

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் 80-வது ஐ.நா. பொதுச் சபை கூட்டம் (UNGA) நடைபெற்று வருகிறது.

குறித்த கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் “வெறும் 7 மாத காலப்பகுதியில், நான் 7 முடிவற்ற போர்களை முடிவுக்குக் கொண்டு வந்தேன் என தெரிவித்துள்ளார்.

இதில் கம்போடியா மற்றும் தாய்லாந்து, கொசோவோ மற்றும் செர்பியா, காங்கோ மற்றும் ருவாண்டா, பாகிஸ்தான் மற்றும் இந்தியா, இஸ்ரேல் மற்றும் ஈரான், எகிப்து மற்றும் எத்தியோப்பியா, மற்றும் ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் ஆகியவை அடங்கும் என டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் இது குறித்து தான் மிகவும் பெருமைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular