Monday, February 2, 2026
HomeMain NewsSri Lankaமண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

நாட்டின் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் இதனை அறிவித்துள்ளது.

இதன்படி கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை, பதுளை, குருநாகல், நுவரெலியா, மாத்தளை , இரத்தினபுரி, மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கு நாளை மாலை 4 மணி வரை அபாய மண்சரிவு எச்சரிக்கை அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular