தளபதி ரசிகர்களுக்கு புதுவருட பரிசு – புதிய அப்டேட் கொடுத்த படக்குழு

அண்மையில் ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்த நிலையில், ஜனநாயகன் திரைப்படத்தின் டிரெய்லர் எதிர்வரும் 3 ஆம் திகதி மாலை 6.45 க்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles