யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Le Blanc-Mesnil ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஏகாம்பரம் சிரோன்மணி அவர்கள் 02-02-2026 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா தங்கமுத்து தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற ஏகாம்பரம்(சாம்பு) அவர்களின் நேசமிகு மனைவியும்,
மதிவதனன்(மதி – பாரத் உணவகம்), மதிவதனி(செல்வி), மகிந்தன், சுலோசனா, சுஜித்தா(சுஜி) ஆகியோரின் பேரன்புமிகு தாயாரும்,
நளினி, வைகுந்தராசன்(ராசன்), தேவமலர்(தேவா), பார்த்தீபன்(தீபன்), மதன் ஆகியோரின் அன்பிற்கினிய மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான ராசமணி, கனகம்மா, கிருஸ்ணபிள்ளை, துரையப்பா, பாக்கியம்(பிள்ளையம்மா), நாகரெட்ணம்(பொன்னையா), கணேசமூர்த்தி(துரைச்சாமி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
நாகேஸ்வரி, பரமேஸ்வரி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான கணேஸ், கணபதிப்பிள்ளை, நீலாம்பிகை, நல்லையா, பரமேஸ்வரி, சிவகுரு, சிவகாமிப்பிள்ளை, காமாட்சி, தனலெட்சுமி, பாலசிங்கம் மற்றும் சுபத்திராதேவி, தங்கமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கௌசிகன், மீரா, கீரா, துவாரகன், சஜித், அஜின், விஸ்வா, சைய்ரா ஆகியோரின் ஆசைமிகு அம்மம்மாவும்,
கௌதமி, காவியா, கவின், சோதியா, அஸ்வின், அபராஜிதன் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,
காலஞ்சென்றவர்களான சரவணபவான், புஸ்பகாந்தன் மற்றும் மகாலிங்கம், மல்லிகாதேவி, மகாலெச்சுமி, இராஜலெச்சுமி, பஞ்சலிங்கம், ரஞ்சனாதேவி, ரதிதேவி, பரமலிங்கம், வாமதேவன், சரோஜினிதேவி, தயாபரன், கிருபாதேவி ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும்,
கமலாசினி, சந்திரமதி, ரஞ்சினி, நகுலேஸ்வரன், திலகவதி, உதயகலா, இதயசேகர், அன்பழகன், அன்பரசி, அன்புச்செல்வன், அன்பமுதன், துசியந்தன், துசியந்தி, துவாதரன், துளசிதாசன், துசானந், காலஞ்சென்றவர்களான சுலோசனா, வனிதராசன், மனோன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

