கொழும்பு – ஜிந்துப்பிட்டிய பகுதியில் இன்று சனிக்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவத்தின் போது மேலும் 4 பேர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் மற்றும் சந்தேக நபர்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here