#image_title
தோற்றம்13 FEB 1941 – மறைவு23 FEB 2026
இளைப்பாறிய நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தர்
வயது 85
புங்குடுதீவு 1ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்)

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கனகரெத்தினம் பரநிருபசிங்கம் அவர்கள் 23-02-2026 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரெத்தினம் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் அன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மூத்த மருமகனும்,

சாரதாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,

மகாலஷ்மி(பிரான்ஸ்), காலஞ்சென்ற பொன்னம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற தெய்வேந்திரம்(co-Operative Inspector), சரஸ்வதி(கனடா), திலகவதி(கொழும்பு), சிவலோகநாதன்(லண்டன்), சிவயோகவதி, சோமகலாவல்லி(பிரான்ஸ்), கேதீஸ்வரன்(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான நடராசா, நாகராசா ஆகியோரின் மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான சகுந்தலாதேவி, சோமசுந்தரம் மற்றும் திருவாவினன்குடியார்(கொழும்பு), கமலாம்பிகை(லண்டன்), நித்தியானந்தன்(சித்தி விநாயகர் களஞ்சியம்- யாழ்ப்பாணம்), கனகசுந்தரம்(பிரான்ஸ்), வாசுகி(பிரான்ஸ்), கமலாசினி(சுவிஸ்), சந்திரமதி, ரஞ்சினி, வைகுந்தராசன்(பிரான்ஸ்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

பர்வதபத்தினி(பிரான்ஸ்), கேதாரகெளரி(நெதர்லாந்து), காலஞ்சென்ற தவமணிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 24-02-2026 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கேரதீவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி
1ம் வட்டாரம்,
புங்குடுதீவு.

தகவல்: சாரதாதேவி- மனைவி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here