14 வயதில் ஏ.எல். பரீட்சையில் 3A சித்திகளை பெற்ற இளம் பிக்கு

தனது 14ஆவது வயதில் உயர்தரப் பரீட்சையில்   தோற்றி, மூன்று ‘ஏ’ சித்திகளைப் பெற்று மிகச் சிறப்பாகத் தேர்ச்சி பெற்றுள்ளார் திஸ்ஸமஹாராமவைச் சேர்ந்த   சுமனா தம்ம என்ற இளம்பிக்கு.

மூன்றரை வயதிலேயே  துறவறம் பூண்ட  இந்தப் பிக்கு , தனது 12 வயதில் சாதாரண தரத் தேர்வில் தேர்ச்சி பெற்றார்.

நாரஹேன்பிட்டியில் உள்ள ஸ்ரீ கிருலாஸ்ரம விகாரையில்  இருக்கும் இந்த இளம் பிக்கு சமூக வலைத்தளங்களிலும் வீடியோக்களை பதிவேற்றி பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles