கேரள சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளின் அடிப்படையில் 140 தொகுதிகளில் 95 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 42 தொகுதிகளிலும் பாஜக ஒரு தொகுதியிலும் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் 10 வருடங்களுக்குப் பின்னர் கேரளாவில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
