தமிழக முதலமைச்சராக பதவியேற்றுள்ள ஜேசப் விஜய்க்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, ‘தமிழ்நாடு முதல்வராகப் பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய் அவர்களுக்கு வாழ்த்துகள்.
அவரது பதவிக்காலம் சிறப்பானதாக அமைய நல்வாழ்த்துகள். மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த மத்திய அரசு தமிழ்நாடு அரசுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
