பலூச் போராளிகள் நடத்திய தாக்குதிலில் பாகிஸ்தானில் 25 இராணுவத்தினர் பலி!

பாகிஸ்​தானின் மிகப்​பெரிய மாகாண​மான பலுசிஸ்​தானில் பலூச் விடு​தலைப் படை (பி.எல்.ஏ.) நடத்​திய இரு வேறு தாக்​குதல்​களில் பாகிஸ்​தான் இராணுவ வீரர்​கள் 25 பேர் உயி​ரிழந்​தனர்.

பாகிஸ்​தானின் மிகப்​பெரிய மாகாணம் பலுசிஸ்​தான். அங்கு அரசி​யல் அடக்​கு​முறை மற்​றும் இராணுவ கெடு​பிடிகளுக்கு எதி​ராக பிரி​வினை​வா​தி​கள் சுயாட்சி கோரி போராடி வரு​கிறார்​கள்.

இந்​நிலை​யில், நேற்று முன்​தினம் ஜியாரத் கிராஸ் பகு​தி​யில் இராணுவ வாக​னங்​கள் மீது ‘ஃபாத்தே ஸ்கு​வாட்’ படை நடத்​திய தாக்​குதலில் 18 வீரர்​களும், ஹாஜிகா பகு​தி​யில் சிறப்பு அதிரடிப் படை நடத்​திய தாக்​குதலில் 7 வீரர்​களும் கொல்​லப்​பட்​ட​னர் என பி.எல்.ஏ. தெரி​வித்​துள்​ளது.

இதையடுத்​து, பாகிஸ்​தான் .ராணுவம் நடத்​திய பதில் தாக்​குதலில் பிஎல்ஏ மற்​றும் தெஹ்ரீக்​-இ-​தாலி​பான் அமைப்​பு​களைச் சேர்ந்த 48 பேர் கொல்​லப்​பட்​ட​னர் எனத் தெரிவிகப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles