அமெரிக்காவில் லொறி காருடன் மோதி விபத்துக்குள்ளானதில் இந்தியாவின் தெலுங்கானாவைச் சேர்ந்த பெண் ஒருவர் மரணம் அடைந்துள்ளார்.
கணவருடன் வசித்து வந்த குறித்த பெண் அங்கு ஓர் உணவகத்தை நடத்தி வந்துள்ளார். இந்த தம்பதிக்கு என்ற 3 வயது மகன் உள்ளார்.
நேற்று முன்தினம் இரவு உணவகத்தை மூடிவிட்டு, குறித்த பெண், இந்தியாவை சேர்ந்தவரான தனது தோழியுடன் காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, பின்னால் வந்த ஒரு லொறி அவர்களுடைய கார் மீது மோதியது.
இந்த விபத்தில் சுப்ரியா உயிரிழந்தார். அவரது தோழி படுகாயம் அடைந்தார். இந்த செய்தியை கேட்டு அவரது பெற்றோரும் குடும்பத்தினரும் துக்கத்தில் ஆழ்ந்தனர்.
