Shaalin Zoya
Shaalin Zoya Biography
Shaalin Zoya is an Indian actress, dancer, and anchor who works primarily in the Mollywood film and Malayalam television sectors. She is widely...
UK weighs removing ex-Prince Andrew from succession line amid Epstein probe
The report comes as police widen investigations of the former prince, including questioning his close protection teams.
The British government is weighing new legislation that...
மண்டைதீவு கிரிக்கெட் வளாக கட்டுமானப் பணிக்கு சுற்றுச் சூழல் அமைப்புகள் எதிர்ப்பு
மண்டைதீவு தீவில் அமைக்கப்படவுள்ள யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் விளையாட்டு வளாகத்துடன் தொடர்புடைய கட்டுமான நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கம் (WNPS) கோரிக்கை விடுத்துள்ளது.
கட்டாய சுற்றுச்சூழல்...
ரஜினி – கமல் இணையும் புதிய படத்தின் புரோமோ வெளியீடு!
முன்னணி நட்சத்திரங்களான ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் புரோமோ வெளியாகியுள்ளது.
தமிழ் திரை உலகின் முன்னணி ஹீரோக்களான ரஜினிகாந்த் - கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் புதிய படத்தை ரெட் ஜெயண்ட்...
இந்தியாவுக்கான இறக்குமதி வரி 10% பெப்ரவரி 24 முதல் அமுல் – வெள்ளை மாளிகை தெரிவிப்பு
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்த உலகளாவிய வரி விதிப்பு சட்டவிரோதமானது என அந்நாட்டு உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், வேறு ஒரு சட்டப் பிரிவின் கீழ் இந்தியாவுக்கான வரியை 10% என்ற அளவில்...
எம்மை புறக்கணித்து பேச்சா: பாரபட்சமாக செயற்படுகிறது பௌத்த சாசன அமைச்சு – காணி உரிமையாளர்கள் குற்றச்சாட்டு
தையிட்டி திஸ்ஸ விகாரை விடயத்தில் பௌத்த சாசன அமைச்சு பாரபட்சமான
முறையில் செயற்படுகின்றது என்றுபாதிக்கப்பட்ட மக்கள் குற்றஞ்சாட்டியுள் ளனர்.
இது தொடர்பில் அவர்கள் ஊடகங்களிடம் மேலும் தெரிவித்ததாவது:-
'திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்ட எமது காணிகளை எம்மிடம் மீள...
தையிட்டி திஸ்ஸ விகாரை விவகாரம் காணி விடுவிப்பில் தொடரும் இழுபறி – ஆவணங்கள் இன்றி உரிமை கோரும் விகாராதிபதி
யாழ்ப்பாணம் - தையிட்டி திஸ்ஸ விகாரை விடயம் தொடர்பில், கொழும்பில் பேச்சுவார்த்தை இடம்பெற்ற நிலையில்,காணிகளை விடுவிப்பதற்கு தொடர்ந்தும் இழுபறி தொடர்கின்றது.
பெரும் சர்ச்சைக்கு உரியதாக மாறியிருக்கும் திஸ்ஸ விகாரை விடயத்தில் தீர்வொன்றைக் காண்பதற்கு ஜனாதிபதி...
பிரிட்டனில் தனது மனைவியை கொலை செய்த இலங்கையருக்கு ஆயுள் தண்டனை
பிரிந்து வாழ்ந்த தனது மனைவி வேறொருவருடன் பழகியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில், அவரை வாகன நிறுத்துமிடத்தில் கத்தியால் குத்திக்கொலை செய்த 37 வயதுடைய இலங்கை நபர் ஒருவருக்கு பிரித்தானிய நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
32...
ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பு நிறைவேற்றப்படுவதை இந்திய தடுத்து நிறுத்தவேண்டும் பிரதி உயர்ஸ்தானிகரிடம் த.தே.ம.முன்னணி வலியுறுத்து
ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பு நிறைவேற்றப்படுவதை தடுத்து நிறுத்த இந்திய அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும்
இவ்வாறு யாழ்ப்பாணம் வந்துள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதி உயரஸ்தானிகர் சத்தியஞ்சல் பான்டேயிடம் த.தே.ம.முன்னணி வலியுறுத்தியது.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வருகைதந்துள்ள...
Vijay Prakash
Vijay Prakash Biography
Vijay Prakash is a playback singer from Mysore who moved to Mumbai in 1996. He has sung in Hindi films such as Yuvvraaj,...






















