கெளரவ பிரதம மந்திரி அவர்களே
நீங்கள் ஒரு உண்மையான நபர் என்பதை நான் உணர்கிறேன். அதனால் நான் இதை சொல்கிறேன்
வடபிரதேச மக்களுக்கு உடனடியாக தேவை சர்வதேச விமான நிலையம் அல்ல –
480 மருத்துவர்கள்
மற்றும் உடைந்த பள்ளிகளை சரிசெய்ய நிதி வசதியும் மற்றும் உதவிகளையே
நாங்கள் கேட்ட அந்த நிசியை உங்கள் நிதி அமாட்ச்சர் மறுத்திருக்கிறார்
நம் மக்கள் சொகுசான வாழவைவிட எளிமையான நேர்மையான கல்வி சார்ந்த வாழக்கையே விரும்புகிறார்கள்