திரு ஜோசப் சகாய நேசன்

திரு ஜோசப் சகாய நேசன்
பிறப்பு 04 MAR 1959 இறப்பு 14 JUN 2020

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரான்ஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட
ஜோசப் சகாய நேசன் அவர்கள் 14-06-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று பிரான்சில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மருசலீன் ஜோசப் ஆகத்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மாதவன் அப்பு சரோஜினி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பத்மா அவர்களின் அன்புக் கணவரும்,
பிரியங்கா, வயோலா, ஹரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற ஜோசப் மரிய செல்வதாசன்(பிரான்ஸ்), ஜோசப் மரிய தேவதாசன்(பிரான்ஸ்), ஜோசப் சகாயதாசன்(நோர்வே), அந்தோனியம்மா பெர்னாண்டோ(நோர்வே), சின்னமலர் நகுலேஸ்வரன்(பிரான்ஸ்), அந்தோனிப்பிள்ளை மரிய செல்வநாயகம்(பிரான்ஸ்), அந்தோனிப்பிள்ளை மரிய சீலன்(பிரான்ஸ்), மரிய ஜெயசீலி ஜேசுராஜா(இலங்கை), மரியதாஸ் தோமாஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: பத்மா(மனைவி)
நிகழ்வுகள்
நேரடி ஒளிபரப்பு
• 18th Jun 2020 9:30 AM
பார்வைக்கு Get Direction
• Wednesday, 17 Jun 2020 3:30 PM – 4:30 PM
• Thursday, 18 Jun 2020 9:30 AM – 11:30 AM
• Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
திருப்பலி Get Direction
• Thursday, 18 Jun 2020 12:00 PM
• Association Diocesaine St Denis France 45 Rue Félix Merlin, 93800 Épinay-sur-Seine, France
தகனம் Get Direction
• Thursday, 18 Jun 2020 2:00 PM
• Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தொடர்புகளுக்கு
பத்மா – மனைவி
• Mobile : +33753739398
ராஜி – சகோதரி
• Mobile : +33664747140
ஹரி – மகன்
• Mobile : +33758547336

admin

admin

Leave a Reply

%d bloggers like this: