Sangathy
மரண அறிவித்தல்

திரு கந்தசாமி அற்புதராசா

திரு கந்தசாமி அற்புதராசா
தோற்றம்15 OCT 1969, மறைவு03 SEP 2022
திரு கந்தசாமி அற்புதராசா
முன்னாள் உப அதிபர், யா/ அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயம்
வயது 52
கொக்குவில் மேற்கு, Sri Lanka (பிறந்த இடம்) Havertown, United States

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா Havertown ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி அற்புதராசா அவர்கள் 03-09-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, பராசக்தி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மயில்வாகனம், கனகாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வாசுகி அவர்களின் அன்புக் கணவரும்,

சிவதர்சி, சுகந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுதர்சன்(பிரான்ஸ்), கேதீஸ்வரன்(பிரான்ஸ்), உமாபதி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நடனபாதன்(கனடா), சிவபாதன்(கனடா), ராகினி, கெளசலா, ரோகினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்

தாரணி, அபிசன், சேரமன், மாசிலன், சுகிர்தா, துசானி ஆகியோரின் பெரியப்பாவும்,

அபினா, ஆரணி, கருணன் ஆகியோரின் மாமாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Related posts

திருமதி சிவசாமி பத்மலோசனி

Lincoln

திரு கார்த்திகேசு நாகலிங்கம்

Lincoln

திரு குருநாதர் பசுபதிப்பிள்ளை

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy