Sangathy
மரண அறிவித்தல்

திரு கோபாலபிள்ளை கனகரத்தினம் (மகோ கனகரத்தினம்)

பிறப்பு29 APR 1940, இறப்பு09 DEC 2022

வயது 82

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Le Blanc-Mesnil, France

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 2ம் வட்டாரம் மாரியம்மன் கோவிலடியை வதிவிடமாகவும், பிரான்ஸ் Le Blanc-Mesnil ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கோபாலபிள்ளை கனகரத்தினம் அவர்கள் 09-12-2022 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கோபாலபிள்ளை கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு நல்லதங்கம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

கற்பகம்(அருளம்மா) அவர்களின் பெறாமகனும்,

மகேஸ்வரி அவர்களின் ஆருயிர்த் துணைவரும்,

சசிகலா, இதயகலா, சயந்தன், தயாபரன், இளங்கீரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான கிருஸ்ணபிள்ளை, நீலமேகநாதன் மற்றும் விஜயலட்சுமி, கிருஸ்ணாதேவி, சிவானந்தன், சிவராஜினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சுந்தரலிங்கம்- சரஸ்வதி, புவனேஸ்வரி- குகனேசன், யோகேஸ்வரி- பத்மநாதன், லீலாவதி- கமலேஸ்வரன் ஆகியோரின் மைத்துனரும்,

குணம், தர்மரத்தினம்(தர்மா), யனுசுயா, கௌரி, நர்மதா, ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

கஜானா, நேத்ரா ராகுல், கௌசிக், தீபக், பவீன், மௌலீசன், மேகலன், திகம்பரி, கவீனா, சகீனா ஆகியோரின் பாட்டனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: கனகரத்தினம் குடும்பத்தினர்

Related posts

அமரர் நடராசா மங்கயற்கரசி (மங்கை)

Lincoln

அமரர் கண்ணையா சீதேவி

Lincoln

அமரர் பிலிப் ஆசிர்வாதம் (மணியம்)

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy