திருமதி சண்முகநாதன் நாகலெட்சுமி (ராசமணி)

பிறப்பு25 MAY 1942

இறப்பு18 MAR 2023

திருமதி சண்முகநாதன் நாகலெட்சுமி (ராசமணி)

வயது 80

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) Luzern, Switzerland

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Luzern ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சண்முகநாதன் நாகலெட்சுமி அவர்கள் 18-03-2023 சனிக்கிழமை அன்று Luzern இல் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து நாகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான தம்பு வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சண்முகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

நாகபூரணி(பூரணி) அவர்களின் அன்புத் தாயாரும்,

கேதீஸ்வரநாதன்(ஈசன்) அவர்களின் அன்பு மாமியாரும்,

அனிஷ், அஜிந் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான வினாயகமூர்த்தி, கனகலெட்சுமி, கணேசமூர்த்தி, வைத்திஸ்வரமூர்த்தி மற்றும் பத்மாவதி(லண்டன்), திலகவதி(டென்மார்க்), புண்ணியமூர்த்தி(சுவிஸ்), நடேசமூர்த்தி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான கனகசூரி, பாக்கியலெட்சுமி, கிஸ்ணராஜா மற்றும் கமலாதேவி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற வைத்திலிங்கம், ராசமணி தம்பதிகளின் அன்புச் சம்பந்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய அறிவித்தல் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
admin

admin

Leave a Reply

%d bloggers like this: