Sangathy
மரண அறிவித்தல்

அமரர் சுப்பிரமணியம் அன்னம்மா

பிறப்பு09 OCT 1942, இறப்பு30 MAR 2017

வயது 74

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) Allschwil, Switzerland

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel Allschwil ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் அன்னம்மா அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி:23/03/2023.

எங்கள் உயிரில் கலந்த தாயே!
எமைவிட்டு பிரிந்து ஆண்டுகள் ஆறு
ஓடி மறைந்ததம்மா

நித்தம் எங்கள் கண்களுக்குள்
நிறைந்திருக்கும் எங்கள் அன்புத் தாயே
நினைவெல்லாம் உங்களைச்
சுமந்தல்லோ நிற்கின்றோம்

வாழ்ந்த தேசம் விட்டு
எம்மோடு வாழ வந்த தாயே
வந்தொரு வார்த்தை பேசாது
வானுறைந்து விட்டீர்களே

நிலவை சூரியனை ஒளிர்கின்ற
தாரகைகளை பார்க்கையிலே
அங்கே அம்மா உங்கள் முகம்தானே
பட்டொளியாய் தெரிகிறது
மீண்டும் ஒருமுறை எமக்காய்
வா தாயே.. விடிய விடிய பேச
எவ்வளவோ இருக்கிறதே

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!!! 

தகவல்: குடும்பத்தினர்

Related posts

திருமதி பூம்பாவை சோமநாதன்

Lincoln

திரு ஆறுமுகம் முத்துலிங்கம்

Lincoln

அமரர் சின்னத்துரை திலகலட்சுமி

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy