திருமதி றோமா செல்வரஞ்ஜினி இராமநாதன்
பிறப்பு26 JAN 1958, இறப்பு02 APR 2023
வயது 65
கொழும்பு, Sri Lanka (பிறந்த இடம்) பண்டத்தரிப்பு, Sri Lanka பரிஸ், France
கொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ். பண்டத்தரிப்பு, பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட றோமா செல்வரஞ்ஜினி இராமநாதன் அவர்கள் 02-04-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான டேவிட் ஸ்ரீபத்மநாதன் பிரசூடி ரூத் புஸ்பமணி தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்ற தவரட்ணம், யோகாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இராமநாதன் தவரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
ருக்ஸன், யதுஸன், திபுஸன், ரிஷிக்கா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ரீட்டா ஜீவரஞ்ஜினி(பிரான்ஸ்), காலஞ்சென்ற றோஸ் மனோரஞ்ஜினி(சுவிஸ்), ராணி ஜெயரஞ்ஜினி(இலங்கை), ராஜியோகரஞ்ஜினி(பிரான்ஸ்),ரூபி நவீனரஞ்ஜினி(அவுஸ்திரேலியா), ரதி விமலரஞ்ஜினி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
பூலோகஇந்திரன், பிரான்சிஸ் சேவியர், காலஞ்சென்ற திலகசூரியர், மனோகரன், பகீரதன், மோகன், சந்திரமலர், மகாலிங்கம், வசந்தமலர் பாஸ்கரன், தவமலர் விஜயகுமார், சாந்தமலர் கிருஷ்ணநாதன், நாகநாதன் தவரட்ணம், ஜெகநாதன் தவரட்ணம், இந்திராணி சங்கரப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
றோய், றொஷிக்கா, ரஜீவ், ரஜோபன், பிரியாந்தி, நிஷாந்தி, நிஜோபன், வேரோணியா, வேரோஜன், வேஜினியா, மனோஜன், நிரோஜன் ஆகியோரின் அன்புச் சித்தியும்,
யாஷித்ரா, லாவண்யன், தர்ஷன், லத்திபன், கபிலன், லாபேன், தர்ஷியா, தர்மி, ஜிந்துஷா, ஜெசிகா, சுஜிதா, அபிஷன், மதுஷா, செலினா, வனேசா, டேனியல், சாஸ்கியா, தனுஷா, விதுஷன், அவினாஷ் ஆகியோரின் அன்பு மாமியும்,
ஆதித்தன், அகிம்சன், ஃரபாயல், றொட்னி ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.