Sangathy
News

வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பதிவுக் கட்டணங்கள் அதிகரிப்பு

Colombo (News 1st) வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பதிவுக் கட்டணங்கள், முகவர் நிலையங்களின் அனுமதிப்பத்திரங்களை புதுப்பிப்பதற்கான கட்டணங்கள் என்பன இன்று (01) முதல் திருத்தியமைக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, வௌிநாட்டு வேலைவாய்ப்பிற்காக பணியகத்தில் பதிவு செய்வதற்கான கட்டணம் 21,467 ரூபாவாகும்.  முன்னதாக குறித்த கட்டணம் 17,928 ரூபாவாகக் காணப்பட்டது.

பதிவை புதுப்பிப்பதற்காக அறவிடப்பட்ட 3,774 ரூபா கட்டணம் 4 ,483 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

வௌிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களின் அனுமதிப்பத்திரங்களை புதுப்பிப்பதற்கான கட்டணங்கள் 17,949 ரூபாவில் இருந்து 58,975 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளன.

Related posts

China Development Bank team here to discuss debt related issues

Lincoln

பொரளையில் விசேட சுற்றிவளைப்பு: 35 பேர் கைது

Lincoln

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy