Sangathy
News

லிட்ரோ எரிவாயு விலைகளில் மாற்றம்!

இன்று (01) முதல் லிட்ரோ எரிவாயு விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அதன்படி 12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 685 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 4,250 ரூபாவாக விற்பனையாகவுள்ளது

இதேவேளை 2.3 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் 127 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு விலை 795 ரூபாவாக விற்பனையாகவுள்ளது

மேலும் 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 276 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 1,707 ரூபாவாக விற்பனையாகவுள்ளது.

Related posts

கச்சத்தீவு இலங்கைக்கே சொந்தமானது – தமிழகத்தில் அமைச்சர் ஜீவன்

Lincoln

பெரும்போகத்தில் 13 வகையான போகப் பயிர்களை பயிரிட இணக்கம்

Lincoln

10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy