Sangathy
Sports

மியாமி ஓபன் டென்னிஸ் : அரையிறுதிக்கு முன்னேறிய டிமிட்ரோவ்..!

அமெரிக்காவில் நடந்து வரும் மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவை எதிர்கொண்டார்.

இந்த ஆட்டத்தில் அபாரமாக செயல்பட்ட டிமிட்ரோவ் 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் கார்லஸ் அல்காரஸை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நாளை(30) நடைபெறும் அரையிறுதி ஆட்டங்களில் டேனியல் மெத்வதேவ் – ஜன்னிக் சின்னெர், கிரிகோர் டிமிட்ரோவ் – அலெஸ்சாண்டர் ஸ்வெரேவ் ஆகியோர் மோதவுள்ளனர்.

Related posts

An indicator of the lay of the land and a boost for South Africa, the country

Lincoln

CR start Clifford Cup battle without Kandy SC

John David

Sadew reaches 1000 runs milestone

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy