Sangathy
News

ஜூன் 30 ஆம் திகதி முஸ்லிம் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

Colombo (News 1st) ஹஜ் பெருநாளை முன்னிட்டு எதிர்வரும் 30 ஆம் திகதி வௌ்ளிக்கிழமை அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

நாளை மறுதினம் (29) ஹஜ் பெருநாள் கொண்டாடப்படவுள்ளது.

Related posts

பிள்ளைகளுக்கான புத்தகங்களை எடுக்க சென்ற மனைவியை கொன்ற கணவன்..!

Lincoln

Six Lankan youth held under slave like conditions rescued from desert farm in Kuwait

Lincoln

ஊழியர் சேமலாப நிதி தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிப்பு

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy