Sangathy
News

நடாஷா எதிரிசூரிய பிணையில் விடுவிப்பு

Colombo (News 1st) விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நடாஷா எதிரிசூரிய பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஒரு இலட்சம் ரூபா தனிநபர் பிணையில் நடாஷாவை விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்திகே உத்தரவிட்டார்.

சர்ச்சைக்குரிய  கருத்தொன்றை வௌியிட்ட  குற்றச்சாட்டில் அவர் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார்.

Related posts

State Minister’s father gets top post

Lincoln

National Policy Conference on Women’s Access to Decent Work in Sri Lanka

John David

அமெரிக்க அதிபர் தேர்தல்: குடியரசுக் கட்சி வேட்பாளர் தெரிவில் டொனால்ட் ட்ரம்ப் முன்னிலை

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy