Sangathy
News

பாகிஸ்தானுக்கு 3 பில்லியன் டொலர் கடனுதவி வழங்க IMF அங்கீகாரம்

Colombo (News 1st) பாகிஸ்தானுக்கு 3 பில்லியன் டொலர் கடனுதவியை வழங்குவதற்கான இறுதி அங்கீகாரத்தை சர்வதேச நாணய நிதியம்(IMF) வழங்கியுள்ளது.

இதில் 1.2 பில்லியன் டொலர் முதற்கட்டமாகவும் எஞ்சிய தொகை அடுத்த 9 மாதங்களிலும் வழங்கப்படவுள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் முயற்சிகளுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி முக்கியமான நகர்வாக உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் Shehbaz Sharif தெரிவித்துள்ளார்.

நீண்ட கால கூட்டணி நாடாகிய சவுதி அரேபியாவிடமிருந்து 2 பில்லியன் டொலரை பாகிஸ்தான் இந்த வாரம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கின்னஸ் சாதனை: 1,247 கிலோகிராம் எடையுள்ள உலகின் மிகப்பெரிய பூசணிக்காய்

Lincoln

MP arrested with 3.5 kilos of undeclared gold at BIA

Lincoln

Queen of the World Sri Lanka: Discovering fullest potential of Sri Lankan Women

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy