Sangathy
News

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் Yuan Jiajun 19ஆம் திகதி இலங்கைக்கு விஜயம்

Colombo (News 1st) சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் Yuan Jiajun எதிர்வரும் 19ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இலங்கைக்கான சீன தூதரகம் ட்விட்டர் பதிவொன்றினூடாக இதனை அறிவித்துள்ளது.

19 ஆம் திகதி நாட்டிற்கு வருகை தரவுள்ள அவர், 23 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் சீனாவின் Chongqing நகர சபையின் செயலாளராகவும் கடமையாற்றுவதாக அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Related posts

Some teachers bid adieu to sari

Lincoln

Pan Asia Bank ready to leverage on economic revival amidst external challenges; posts steady 1H performance

Lincoln

1877 சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட கடற்படை வீரர்களுக்கு பதவி உயர்வு

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy