Sangathy

John David

News

பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெருமவிற்கு 4 வார பாராளுமன்ற தடை

John David
Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெருமவிற்கு 4 வார பாராளுமன்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் செங்கோல் மீது கை வைத்தமையினால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது....
News

வட மாகாண மீன்பிடி தொழிலுக்கென பிரத்தியேக முதலீட்டு வலயம் அமைக்க நடவடிக்கை – பியல் நிஷாந்த டி சில்வா

John David
Colombo (News 1st) வட மாகாண மீன்பிடித் தொழிலுக்கென பிரத்தியேகமான முதலீட்டு வலயமொன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமென கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா தெரிவித்துள்ளார். அதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும்...
News

வானிலை எதிர்வுகூறல்

John David
Colombo (News 1st) நாட்டின் பல பகுதிகளில் இன்று(19) பிற்பகல் 02 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இந்தநிலையில், 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு...
News

கிளிநொச்சியில் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் சந்தேகநபர் கைது

John David
Colombo (News 1st) கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஊற்றுக்குளம் பகுதியில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேநபர் கைது செய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு பொலிஸாரினால் சந்தேகநபர் நேற்று(18) கைது செய்யப்பட்டு கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். உருத்திரபுரம்...
News

மனிதாபிமான உதவிகளுக்காக ரஃபா எல்லையை திறக்க எகிப்திய ஜனாதிபதி இணக்கம்

John David
Colombo (News 1st) ரஃபா எல்லையை திறப்பதற்கு எகிப்து ஜனாதிபதி Abdel Fattah El-Sisi இணக்கம் தெரிவித்துள்ளார். காசா எல்லைக்கான உதவிப் பொருட்கள் அடங்கிய சுமார் 20 ட்ரக் வாகனங்கள் செல்வதற்காக ரஃபா எல்லையை...
மரண அறிவித்தல்

அமரர் தாமோதரம்பிள்ளை லோகேஸ்வரன் (வீராமலை)

John David
பிறப்பு19 MAY 1947, இறப்பு30 OCT 2022 வயது 75 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka வெள்ளவத்தை, Sri Lanka யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப்...
மரண அறிவித்தல்

திரு கனகரத்தினம் தனபாலசிங்கம் (பாலா)

John David
அன்னை மடியில்26 DEC 1956, இறைவன் அடியில்15 OCT 2023 வயது 66 புங்குடுதீவு 1ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) Hørning, Denmark யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Hørning...
News

ரஷ்யா முன்வைத்த இஸ்ரேல், ஹமாஸ் போர் நிறுத்த பிரேரணை நிராகரிப்பு

John David
இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினர் இடையிலான போர்  தொடர்ந்து 11 ஆவது நாளாக நடந்து வருகிறது. இதற்கிடையே, போர் நிறுத்தம், பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும், பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்ற வேண்டும் எனும் பிரேரணையை ஐ.நா. பாதுகாப்பு...
News

பொலிஸ் மா அதிபருக்கான சேவை நீடிப்பிற்கு அரசியலமைப்பு பேரவை அனுமதி மறுப்பு

John David
Colombo (News 1st) ஜனாதிபதியினால் பொலிஸ் மா அதிபர் C.D.விக்ரமரத்னவிற்கு வழங்கப்பட்ட மூன்று வார சேவை நீடிப்பிற்கு அனுமதி வழங்க அரசியலமைப்பு பேரவை மறுப்பு தெரிவித்துள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபோவர்தன தலைமையில் குறித்த...
News

காசா வைத்தியசாலை தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பு

John David
Colombo (News 1st) காசா நகரில் அமைந்துள்ள வைத்தியசாலை ஒன்றின் மீது நேற்றிரவு(17) மேற்கொள்ளப்பட்ட வான்வழித் தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலில் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் நோயாளர்கள் என பலரும் உயிரிழந்துள்ளதாக சர்வதேச...
News

கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரி மின்சார சபை சமர்ப்பித்த தரவுகள் சமகாலத்திற்கு பொருந்தாதவை – இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு

John David
Colombo (News 1st) மின் கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரி இலங்கை மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகள் சமகாலத்திற்கு பொருந்தாதவை என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளருக்கு...
News

ஜனாதிபதி சீனாவிற்கு விஜயம்

John David
Colombo (News 1st) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சீனாவைச் சென்றடைந்துள்ளார். சீனாவில் நடைபெறவுள்ள ‘ஒரே மண்டலம் ஒரே பாதை’ மாநாட்டில் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளார். இந்த மாநாட்டில் ஜனாதிபதி...
மரண அறிவித்தல்

அமரர் பிறேமச்சந்திரன் கந்தையா

John David
பிறப்பு12 MAY 1971, இறப்பு16 OCT 2022 Mountain Financial Group உரிமையாளர் வயது 51 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) Markham, Canada யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் வீராமலையைப்...
மரண அறிவித்தல்

அமரர் தம்பிஐயா நந்தகுமார்

John David
பிறப்பு27 MAR 1943, இறப்பு08 OCT 2021 வயது 78 புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) செங்காளன், Switzerland யாழ். புங்குடுதீவு 9 ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் St.Gallen -Gossau...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy