பாலியல் தொல்லை புகார்.. கலாஷேத்ரா முன்னாள் நடன ஆசிரியர் கைது : 15 ஆண்டுகளுக்கு பின் சிக்கினார்..!
மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கலாஷேத்ரா கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீஸார் கைது செய்தனர். சென்னை கலாஷேத்ரா நடனக் கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி முன்னாள் நடன ஆசிரியர் ஸ்ரீஜித்தை...