Sangathy
News

3 மாவட்டங்களுக்கான மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு

Lincoln
Colombo (News 1st) தொடரும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக 3 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. காலி, மாத்தறை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களின் சில பிரதேச செயலகங்கள்...
News

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: சாந்தனின் மனு மீதான விசாரணையில் இருந்து விலகினார் நீதிபதி சுந்தர் மோகன்

Lincoln
Colombo (News 1st) இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் விடுதலையான இலங்கையை சேர்ந்த சாந்தன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் இருந்து நீதிபதி சுந்தர் மோகன் விலகியுள்ளார். முன்னாள் பிரதமர்...
News

IMF பிரதிநிதிகள் குழு அடுத்த வாரம் நாட்டிற்கு வருகை

Lincoln
Colombo (News 1st) சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) வருடாந்த மாநாடு மொரோக்கோவின் Marrakech நகரில் இன்று(10) இரண்டாவது நாளாகவும் இடம்பெறவுள்ளது. இந்த மாநாடு எதிர்வரும் 15 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. மாநாட்டில் நிதி இராஜாங்க...
News

வவுனியாவில் STF ஜீப் விபத்திற்குள்ளானதில் 2 கான்ஸ்டபிள்கள் உயிரிழப்பு

Lincoln
Colombo (News 1st) வவுனியா – வெளிக்குளம் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படை(STF)  கான்ஸ்டபிள்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் 07 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் அதிரடிப் படையின் வீரர்கள்...
News

இன்றைய வானிலை எதிர்வுகூறல்

Lincoln
Colombo (News 1st) நாட்டின் பல பகுதிகளில் இன்றும்(10) 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. தென் மாகாணத்தின் கரையோரப் பகுதிகளில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும் என திணைக்களம்...
News

கொழும்பில் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Lincoln
Colombo (News 1st) கொழும்பின் 04 இடங்களில் டெங்கு நோயாளர்கள் பதிவாகும் வீதம் அதிகரித்து வருவதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. நாரஹேன்பிட்ட, கிருலப்பனை, முகத்துவாரம் மற்றும் மட்டக்குளி ஆகிய பகுதிகளில் இவ்வாறு டெங்கு நோயாளர்களின்...
News

2024 ஆம் ஆண்டுக்கான குடிசன, வீட்டுவசதிகள் தொகைமதிப்பு செயற்பாடு திருகோணமலையில் முன்னெடுப்பு

Lincoln
Colombo (News 1st) 2024 ஆம் ஆண்டுக்கான குடிசன, வீட்டுவசதிகள் தொகைமதிப்பு செயற்பாடு திருகோணமலையில் இன்று(09) முன்னெடுக்கப்பட்டது. திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர் சமிந்த ஹெட்டியாரச்சி தலைமையில் இடம்பெற்ற...
News

சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த மாநாடு இன்று(09)

Lincoln
Colombo (News 1st) சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) வருடாந்த மாநாடு மொரோக்கோவின் Marrakech நகரில் இன்று(09) ஆரம்பமாகின்றது. இந்த மாநாடு எதிர்வரும் 15 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. மாநாட்டில், நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான்...
News

மாத்தறை கிரீட் உப மின் நிலையம் வௌ்ளத்தில் மூழ்கும் அபாயம் – அமைச்சர் கஞ்சன

Lincoln
Colombo (News 1st) பலத்த மழை காரணமாக நீர்மட்டம் உயர்வடைவதால் மாத்தறை மின்சார சபையின் கிரீட் உப மின் நிலையம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் காணப்படுவதாக மின்சக்தி – எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்....
News

டிப்போக்களுக்கு அருகில் ஆபத்து ஏற்படும் வகையிலுள்ள மரங்களை அகற்றுமாறு பணிப்புரை – இலங்கை போக்குவரத்து சபை

Lincoln
Colombo (News 1st) டிப்போ மற்றும் பஸ் தரிப்பிடங்களுக்கு அருகில் ஆபத்து ஏற்படும் வகையிலுள்ள மரங்களை அகற்றுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. அண்மையில் கொள்ளுப்பிட்டியில் பஸ்ஸொன்றின் மீது மரமொன்று முறிந்து வீழ்ந்த...
News

ஒலுவில் வௌிச்ச வீட்டிற்கு அருகில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு; மூவர் காயம்

Lincoln
Colombo (News 1st) அம்பாறை – ஒலுவில் வௌிச்ச வீட்டிற்கு அருகில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று(07) மாலை இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. வௌிச்ச வீட்டிற்கு அருகில் மீன் பிடித்துக்கொண்டிருந்த...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy