Sangathy
Srilanka

பெண்ணொருவரின் பல மில்லியன் ரூபாய் சொத்துக்கள் முடக்கம்..!

tharshi
காலி பிரதேசத்தில் பெண்ணொருவருக்கு சொந்தமான பல மில்லியன் பெறுமதியான சொத்துக்களை தடை செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த சொத்து எவ்வாறு ஈட்டப்பட்டமை குறித்த தகவல்கள் வெளியிடப்படாமை காரணத்தினால், காலி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால்...
Srilanka

டயானாவை கைது செய்ய ஆலோசனை..!

tharshi
இலங்கை பிரஜாவுரிமை வைத்திருந்ததாக தவறான தகவலை கூறியமை, விசா அனுமதியில்லாமல் நாட்டில் தங்கியிருந்தமை, தவறான தகவல்களை முன்வைத்து இராஜதந்திர கடவுச் சீட்டை பெற்றுக்கொண்டமை உட்பட்ட காரணங்களை முன்வைத்து முன்னாள் எம்.பி டயானா கமகேவை கைது...
Srilanka

On Arrival விசா குறித்து விசேட ஊடகவியலாளர் மாநாடு..!

tharshi
On Arrival விசா வசதி தொடர்பான சர்ச்சைக்குரிய சூழ்நிலை குறித்து பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் விசேட ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை நடத்தினார். அங்கு உரையாற்றிய அமைச்சர், புதிய விசா முறை தொடர்பான...
Srilanka

மின் கட்டணத்தை 20 வீதத்தால் குறைக்கப் பரிந்துரை..!

tharshi
மின்சார சபையில் கடந்த மூன்று மாதங்களில் ரூபா 8,200 கோடி இலாபம் ஈட்டியதால், பொருளாதார நெருக்கடியைக் குறைப்பதற்காக துறைசார் மேற்பார்வைக்கான பாராளுமன்றக் குழுவானது மின் கட்டணத்தை மேலும் 20 சதவீதம் குறைக்க பரிந்துரைத்துள்ளது. மின்சார...
Srilanka

போதைப்பொருளால் சிறுவனுக்கு நடந்துள்ள கொடூரம்..!

tharshi
குழந்தைகளுக்காக உயிரைத் தியாகம் செய்யும் உன்னத தந்தைகளுக்கு மத்தியில் அவர்களின் பெயரைக் கூட கேவலப்படுத்தும் சில தந்தைகளும் இருக்கிறார்கள். போதைப்பொருள் வாங்க பணம் கேட்டு மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஏழு வயது மகனை தரையில்...
Srilanka

காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலக நியமன விண்ணப்பங்கள் கோரல்..!

tharshi
காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (காஆஅ) உறுப்பினர் பதவிகளுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்காக தகைமைகளை உடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. அதற்காக www.parliament.lk எனும் பாராளுமன்ற இணையத்தளத்தில் காஆஅ விற்கான உறுப்பினர்கள் நியமனம் என்ற துரித இணைப்பில்...
Srilanka

நாடளாவிய ரீதியில்கிராம சேவகர்கள் இரு நாள்கள் பணிப் பகிஷ்கரிப்பு..!

tharshi
கிராம சேவகர்கள் அனைவரும் பல கோரிக்கைகளை முன்வைத்து இன்றும் நாளையும் (6,7) சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். நாடளாவிய ரீதியில் சுகயீன விடுமுறையை அறிவித்து கடமைகளில் இருந்தும் விலகி, தொழிற்சங்க...
Srilanka

சடுதியாக குறைவடைந்துள்ள இலங்கையின் சனத்தொகை..!

tharshi
இலங்கையின் சனத்தொகை சுமார் ஒரு இலட்சத்து நாற்பத்து நாலாயிரத்தால் குறைந்துள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கை ஒன்று கூறுவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்தார். பத்து ஆண்டுகளில்...
Srilanka

மோட்டார் சைக்கிள் கால்வாயில் வீழ்ந்ததில் மாணவர் பலி : இருவர் படுகாயம்..!

tharshi
கல்கமுவ எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு பின்புறமாகவுள்ள புனரமைக்கப்பட்ட ரயில் பாதையில் பயணித்த மோட்டார் சைக்கிள் கால்வாயில் வீழ்ந்ததில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். பலேகடவலயிலிருந்து கல்கமுவ நகரை...
Srilanka

லிட்ரோ காஸ் விலை குறைப்பு..!

tharshi
இன்று (03) நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு விலையை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக லிட்ரோ காஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இதனைக் தெரிவித்துள்ளார். இதன்படி, தற்போது 4,115...
Srilanka

O/L பரீட்சார்த்திகளுக்காக நாளை திறக்கப்படும் ஆட்பதிவு திணைக்களம்..!

tharshi
கல்விப் பொதுத்தராதர சாதாரணப் தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்காக நாளை (04) ஆட்பதிவு திணைக்களம் திறக்கப்படும் என அறிவிகப்பட்டுள்ளது. ஆட்பதிவு திணைக்களத்தின் பிரதான அலுவலகம், காலி, குருநாகல், வவுனியா, மட்டக்களப்பு மற்றும் நுவரெலியா ஆகிய...
Srilanka

பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவிப்பு..!

tharshi
பாடசாலைகளுக்கான 2024 ஆம் ஆண்டின் முதல் தவணையின் இரண்டாம் கட்டம் இன்றுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, முதல் தவணையின் மூன்றாம் கட்டம் மே மாதம் 20 ஆம் திகதி ஆரம்பமாகும் எனவும்...
Srilanka

பல லட்சம் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது..!

tharshi
வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் பல லட்சம் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர். போதைப்பொருள் விற்பனை இடம்பெறுவதாக வவுனியா விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்...
Srilanka

நோர்வேயின் தூதுவருடன் எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு..!

tharshi
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இந்நாட்டுக்கான நோர்வே தூதுவர் May Elin Stener மற்றும் நோர்வே தூதரகத்தின் இரண்டாவது செயலாளர் Johan Bjerkem ஆகியோருக்கும் இடையில் நேற்று (02) விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றது....
Srilanka

எதிர்காலத்தில் ரயில் சேவை நெருக்கடியை சந்திக்க நேரிடும்..!

tharshi
தொழில்நுட்ப வல்லுநர்கள் பற்றாக்குறையால், எதிர்காலத்தில் ரயில் சேவை நெருக்கடியை சந்திக்க நேரிடுமென ரயில்வே தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தொழில்நுட்ப வல்லுநர்களின் பற்றாக்குறையை தீர்க்க துரிதமாக செயற்படுவது அத்தியாவசியமானதென அதன் தலைவர் எச்.ஆர்.பி.உதயசிறி தெரிவித்தார்....
Srilanka

புங்குடுதீவில் மனித எச்சங்கள் மீட்பு : அகழ்வுப் பணிகள் ஆரம்பம்..!

tharshi
யாழ். புங்குடுதீவு வைத்தியசாலைக்கு அருகில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக ஊர்க்காவத்துறை பொலிஸார் தெரிவிக்கின்றனர். இன்று குறித்த இடத்தில் அகழ்வு பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டு ஊர்க்காவடுதுறை மாவட்ட நீதிபதி நளினி சுபாகரன் மற்றும் சட்ட வைத்திய...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy