19 வயதுக்குட்பட்ட ஆசியக் கிண்ண கிரிக்கெட் – பங்களாதேஷ் அணி சம்பியன்!
19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் பங்களாதேஷ் அணி 195 ஓட்டங்களால் வெற்றி பெற்று கிண்ணத்தை சுவீகரித்துள்ளது. பங்களாதேஷ் மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகள் மோதுகின்ற இந்த...