யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார் நடிகை ரம்பா!
பிரபல தென்னிந்திய நடிகை ரம்பா தனது குடும்பத்தினருடன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இதன்போது மானிப்பாய் மருதடி பிள்ளையார் கோயிலுக்கு நேற்று (13) சென்ற அவர், அங்கு விசேட வழிபாடுகளிலும் ஈடுபட்டார். நடிகை ரம்பாவின் கணவர்...