திருமதி பூம்பாவை சோமநாதன்

பிறப்பு22 FEB 1939, இறப்பு08 OCT 2023

வயது 84

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) Sulzbach, Germany

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் கண்ணகைபுரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Sulzbach ஐ வதிவிடமாகவும் கொண்ட பூம்பாவை சோமநாதன் அவர்கள் 08-10-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று ஜேர்மனி Sulzbach நகரில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தையா சோமநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சபாரட்ணம், சிவபாதசுந்தரம், வில்வரட்ணம், குணபூசணி(கனடா), நீலாம்பிகை(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சூரியகுமாரி(ஜேர்மனி), சந்திரகுமார், காலஞ்சென்ற பிரேமகுமாரி, நந்தகுமார்(லண்டன்), சாந்தகுமார்(ஜேர்மனி), மணிவண்ணன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை ஜேர்மனி Saarbrücken நகரில் 12-10-2023 வியாழக்கிழமை அன்று காலை நடைபெறும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles