76 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் ஆரம்பம்..!

இலங்கையின் 76ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் காலிமுகத்திடலில் சற்றுமுன் ஆரம்பமாகியுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வருகையுடன் அணி வகுப்பு உள்ளிட்ட ஏனைய நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன.

நாட்டின் 76 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் காலிமுகத்திடலில் ஆரம்பமாகியுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வருகையுடன் அணி வகுப்பு உள்ளிட்ட ஏனைய நிகழ்வுகள் ஆரம்பமாகவுள்ளன.

கொழும்பு காலி முகத்திடலில் இந்த விழா நடைபெறவுள்ளதுடன், தாய்லாந்து பிரதமர் ஷ்ரத்தா தவிசின் சுதந்திர தின நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.

‘புதிய நாட்டைக் கட்டியெழுப்புவோம்’ என்பதே இந்த ஆண்டு சுதந்திர தினத்தின் தொனிப்பொருளாகும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles