சர்வதேச சிறுவர் புற்றுநோய் தினம் இன்று(15)

Colombo (News 1st) சர்வதேச சிறுவர் புற்றுநோய் தினம் இன்றாகும்(15).

இலங்கையில் வருடாந்தம் 37,000 முதல் 40,000 வரையான புதிய புற்றுநோயாளர்கள் பதிவாகுவதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் சமூக வைத்திய நிபுணர் சுராஜ் பெரேரா தெரிவித்துள்ளார்.

புதிதாகப் பதிவாகும் புற்றுநோயாளர்களில் 2 முதல் 5 வீதமானவர்கள் சிறுவர்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles