திரு என்.எஸ் தம்பிராஜா

அன்னை மடியில்04 MAR 1926, ஆண்டவன் அடியில்12 FEB 2024

முன்னாள் அதிபர்- யாழ் புகையிரத நிலையம்

வயது 97

சண்டிலிப்பாய், Sri Lanka (பிறந்த இடம்) கொழும்பு, Sri Lanka Manippay, Sri Lanka Manchester, United Kingdom London, United Kingdom

யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, மானிப்பாய், பிரித்தானியா Manchester, London ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மானிப்பாய் இந்துக்கல்லூரியின் பழைய மாணவருமான நாகலிங்கம் சின்னத்தம்பி தம்பிராஜா அவர்கள் 12-02-2024 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி(றெஜிஸ்டார்) சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் அன்னரத்தினம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

தவமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

வாசுகி அவர்களின் பாசமிகு தந்தையும்,

சிவராஜா அவர்களின் அன்பு மாமாவும்,

காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், நவலட்சுமி, ராஜேந்திரம், யோகேஸ்வரி, சிவலோகசுந்தரம், பத்மநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான தியாகராஜா, நடராஜா, நமசிவாயம், புஷ்பம் மற்றும் சுகுணா, கமலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

விக்னேஸ்வரி, காலஞ்சென்றவர்களான விமலேஸ்வரி, கஜேந்திரதாஸ் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான மகாதேவா, ராமத்திலகம் மற்றும் பத்மயோகரானி ஆகியோரின் அன்புச் சகலரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Note: அஞ்சலிக்காக வைக்கப்பட்ட அதே மண்டபத்தில் தகனக்கிரியைத் தொடர்ந்து மதிய போசனம் வழங்கப்படும்.

தகவல்: குடும்பத்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles