திரு பாலசுந்தரம் சீவரத்தினம்

பிறப்பு04 MAR 1938, இறப்பு23 FEB 2024

வயது 85

காரைநகர், Sri Lanka (பிறந்த இடம்) உருத்திரபுரம், Sri Lanka Markham, Canada

யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம், கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுந்தரம் சீவரத்தினம் அவர்கள் 23-02-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சீவரத்தினம்(அதிபர்) பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், MAK கந்தையா (தொழிலதிபர்), மீனாச்சி கந்தையா, யுகனேஸ்வரி கந்தையா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சந்திரதேவி பாலசுந்தரம் அவர்களின் அன்புக் கணவரும்,

ரமேஷ் பாலசுந்தரம், பிரகாஷ் பாலசுந்தரம்(Honda Tech Businessman, Coffeetime Storeowner), காலஞ்சென்ற ஜெகதீஸ் பாலசுந்தரம், குமுதினி பாலசுந்தரம் (ஆசிரியை)ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நந்தினி ரமேஷ், சுகந்தி பிரகாஷ், கோகுலானந்தன் பசுபதி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், லீலாவதி(ஆசிரியை), ஜீவமணி(ஆசிரியர்), ஜெயமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சந்திரேஷ்வேரி, சந்திரகுமார், சந்திரகுமாரி, சந்திரசூரியகுமாரி, சந்திரசூரியகாந்தி, சந்திரசூரியகுமார்(தொழிலதிபர்), சந்திரசூரியஇந்திராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரதீபா, பிரவீணா, ஆபிஷா, அதித்தியன், ஆஷா, சாருஜென், அனிஷயன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

Live streaming : Click Here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles