காலநிலை அனர்த்தங்களால் 17 பேர் உயிரிழப்பு..!

நாட்டில் ஏற்பட்டுள்ள மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட பல்வேறு விபத்துகளில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

மாத்தறை மாவட்டத்தில் 06 பேர், இரத்தினபுரி மாவட்டத்தில் 05 பேர், கொழும்பு மாவட்டத்தில் 03 பேர், காலி மாவட்டத்தில் 02 பேர், கம்பஹா மாவட்டத்தில் ஒருவரெனப் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

நேற்றைய நிலைவரப்படி 08 மாவட்டங்களில் 21,353 குடும்பங்களைச் சேர்ந்த 84,749 பேர் மோசமான காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

 

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles