பிரபல இந்திய நடிகர் மோகன்லால் இன்று இலங்கை நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.
இலங்கைக்கு படப்பிடிப்பொன்றிற்காக வருகை தந்த அவர் இன்று நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.
அவர் நாடாளுமன்ற பார்வையாளர் அமர்வில் இருந்து நாடாளுமன்ற நடவடிக்கைகளை பார்வையிட்டார் .
