Tuesday, February 3, 2026
HomeMain NewsSri Lankaநடிகர் மோகன்லால் இலங்கை நாடாளுமன்றத்திற்கு விஜயம்

நடிகர் மோகன்லால் இலங்கை நாடாளுமன்றத்திற்கு விஜயம்

பிரபல இந்திய நடிகர் மோகன்லால் இன்று இலங்கை நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.

இலங்கைக்கு படப்பிடிப்பொன்றிற்காக வருகை தந்த அவர் இன்று நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.

அவர் நாடாளுமன்ற பார்வையாளர் அமர்வில் இருந்து நாடாளுமன்ற நடவடிக்கைகளை பார்வையிட்டார் .

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular