Monday, February 2, 2026
HomeMain NewsSri Lanka2 உந்துருளிகள் மோதி விபத்து - ஒருவர் பலி

2 உந்துருளிகள் மோதி விபத்து – ஒருவர் பலி

முல்லைத்தீவு – பரந்தன் வீதியில் 26 ஆம் கட்டை பகுதியில், 2 உந்துருளிகள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வெள்ளப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

அதேநேரம், விபத்தில் காயமடைந்த மேலும் இரண்டு இளைஞர்கள் மூங்கிலாறு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular