ஈரானுடனான போர் முடிவுக்கு வரும் தறுவாயில் உள்ளது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
பொக்ஸ் செய்திகளுக்கு அவர் வழங்கிய நேர்காணலிலேயே மேற்கண்டவாறு கூறினார். இந்த நேர்காணலின் முன்னோட்ட காட்சியை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், டொனால்ட் ட்ரம்பிடம், ‘போர் முடிந்து விட்டதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், ‘ஆம்… இது முடிவுக்கு அருககில் இருப்பதாக நான் நினைக்கிறேன்’ என்று பதிலளித்துள்ளார்.
