லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 5 பேர் பலி!

தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பெண் பத்திரிகையாளர் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

தெற்கு லெபனானில் உள்ள அட்-திரி கிராமத்தில் வாகனமொன்றின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

இதில் வாகனத்தில் இருந்த இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் அதே கிராமத்தில் நடந்த மற்றுமொரு தாக்குதலில் இரு வாகனங்கள் சேதமடைந்ததில் பெண் பத்திரிகையாளர் காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles