சென்னையில் உள்ள 16 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்றுள்ளது.
தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் காலை 8 மணிமுதல் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகின்றன. காலை 10 மணி நிலைவரப்படி த.வெ.க. 85, அ.தி.மு.க. 66, தி.மு.க. 50 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன.
சென்னையில் மொத்தமுள்ள 16 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் முக்கிலை பெற்றுள்ளது.
கொளத்தூரில் முதல்வர் மு.க. ஸ்டாலின், சேப்பாக்கத்pல் துணை முதல்வர் உதயநிதி, சைதாபேட்டையில் மா.சுப்பிரமணியன், துறைமுகத்தில் சேகர் பாபு உட்பட அனைவரும் பின்னடவைச் சந்தித்துள்ளனர்.
கடந்த சட்டப் பெரவைத் தேர்தலில் சென்னையில் உள்ள 16 தொதிகளிலும் தி.மு.க. வென்றமை குறிப்பிடத்தக்கது.
