தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுக்கு ஆதரவாக செயல்படும் குழுக்கள் கத்தோலிக்க திருச்சபையினுள் இருக்கின்றன. அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் கொழும்பில் உள்ள வத்திக்கான் தூதரகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிங்களதீப தேசிய அமைப்பின் தலைவர் ஜயந்த லியனகே தலைமையிலான குழுவினரால் இந்த முறைப்பாடு இன்று வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டது.
