விடுதலை சிறுத்தைகள் கட்சியும் ஆட்சியில் பங்கெடுப்பு!

தமிழ்நாட்டின் ஆட்சியில் சிறுபான்மையினரை பிரதிநிதித்துவப்படுத்தும் விடுதலை சிறுத்தைகள், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளும் பங்கெடுத்துள்ளன.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசு சமூகநீதித் துறை அமைச்சராகவும் , இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் ஷாஜஹான் சிறுபான்மை நலத்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

இவர்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

முன்னதாக நேற்று 23 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles