ஜோர்டானின் இளவரசர் ஹசன் விமானப்படைத் தளத்தின் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியாக ஈரானின் IRGC படையினர் இன்று தெரிவித்துள்ளனர்.
இதன்போது ஹசன் விமானப்படைத் தளத்தின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் மற்றும் MQ-9 ஆளில்லா விமானக் கொட்டகைகள் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் கடற்கரையில் உள்ள பல ஈரானிய கடலோரத் தளங்கள் மற்றும் தகவல் தொடர்பு கோபுரங்கள் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக IRGC கூறியுள்ளது.
